திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com

சுக்ரன்

சுக்கிரன் ஜாதகத்தில் பன்னிரெண்டு வீடுகளில் இருக்கும் பலன்கள் இதை ஆங்கிலத்தில் கொடுப்பதற்குக் காரணம். எளிய ஆங்கிலம் அனைவருக்கும் புரியும். இரண்டாவதாக சில சொற்களைத் தமிழில் எழுதக் கூச்சமாக இருக்கும். ஆங்கிலத்தில் தடாலடியாக எழுதி விடலாம். பொருளும் சிதையாது.

1. Venus in the Ascendant Venus in the Ascendant makes one handsome,blessed with good eyes, happy, with good longevity, attractive to the opposite sex and with good children.

2. Venus in the Second House In the second Venus makes one a poet , with good education and wealth, with knowledge of music & with gift of the gab.In the horoscopes of Tennyson, Byron, Omar Khayam, Tagore & Aurobindo Venus in the second was responsible for their fame as poets.

3. Venus in the Third House Venus in the 3rd makes one devoid of happiness from spouse and subject to the influence of the opposite sex. Will have difficulty in controlling anger. Will be miserly

4. Venus in the Fourth House Venus tenancy of the fourth makes one wealthy, with a lovely well sculptured house and conveyances. Will be famous and will have a lot of admirers.

5. Venus in the Fifth House Will be a lord, very intelligent with a lot of wealth and relatives. Will be clever and will be equal to a minister. Will be revered by many. Intelligence of a higher order will be exhibited.

6. Venus in the Sixth House Venus in the sixth makes you suffer disgrace at the hands of women & you become the destroyer of your enemies. Will be subject to diseases. Will be afflicted by defeats and scandals.

7. Venus in the Seventh House Will be a lover of the opposite sex. Will have beauty, brains and fortune. If male, there will be problems in marital life .

8. Venus in the Eighth House This benign position of Venus makes one wealthy with good longevity. Will be regal in bearing and respected by many. Benefics in the house of longevity increases longevity.

9. Venus in the Ninth House Venusian of the Ninth makes one interested in the psychic arts, wealthy, fortune via father and with good partner and children. Will have favour from the Government. 1

0. Venus in the Tenth House This benign position of Venus makes one very intelligent, famous and will be a doer of altruistic deeds. Will excel in textile technology. Will have wealth from textile trade. This dominance of Venus on the Meridien is good for business dealing with clothes.

11. Venus in the Eleventh House Will love the opposite sex , will have subordinates and will have wealth of no mean order. This is a powerful regal yoga, as Venus in the house of gains can confer gains of a high standard. 12.Venus in the Twelfth House Will be wealthy and will be a traveler. Will enjoy all the pleasures of life. Will be bereft of relatives. This powerful position of Venus favours wealth & enjoyments of a high order.

சுக்கிரனின் சொந்த வீடுகள்: ரிஷபம், துலாம் சுக்கிரனின் உச்ச வீடு: மீனம். சுக்கிரனின் நீச வீடு: கன்னி சுக்கிரனின் நட்பு வீடுகள்:மிதுனம், மகரம், கும்பம் சுக்கிரனின் சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு சுக்கிரனின் பகை வீடுகள்: கடகம், சிம்மம் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரனுக்கு 100% வலிமை இருக்கும். சுக்கிரனுடன் பதன் சேர்ந்திருந்தால் நிபுனா யோகம் ஜாதகன் எதையும் எளிதில் கற்றுத் தேர்ந்துவிடுவான். செய்யும் வேலையில் நிபுனனாக இருப்பான். சம வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த சுக்கிரனுக்குப் பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சுக்கிரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!

சுக்கிரனின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்: சுயவர்க்கத்தில் சுக்கிரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்: எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில் கொள்க! 1 பரல் : துன்பங்களும், பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை 2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள் நிறைந்த பயணங்கள். 3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத மனப்பான்மை கொண்ட வாழ்க்கை 4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை 5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை 6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள் கூடிய வாழ்க்கை 7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை 8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும் நிறைந்த வாழ்க்கை!

சுக்கிரனின் கோச்சாரப் பலன்கள்: குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன் இருக்கும் ராசியை வைத்து: 1ல் இருக்கும் போது - சுகம் 2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம் 3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி 4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு 5ல் இருக்கும் போது - தனலாபம் 6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள் 7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண் ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க! 8ல் இருக்கும் போது - வசதி, சுகம் 9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம் 10ல் இருக்கும் போது - கலகம், அவமானம் 11ல் இருக்கும் போது - தன லாபம் 12ல் இருக்கும் போது - தனலாபம் சுக்கிரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது! In short, Venus is significator of love and all the pleasures of worldly life.

 

SUKRA: Artists, treasurer, jewellers, musician, singer, performer, dancer dramatist, prostitute, call girl, perfume seller

9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

 


ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை
ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு
பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா