3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்
1.
எனக்கு இளைய சகோதர சகோதரிகள் உண்டா?
2.
இளைய சகோதர சகோதரிகள் என்னிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்களா?
3.
இளைய சகோதர சகோதரிகளால் எனக்கு நன்மையா? தீமையா?
4.
நான் எழுத்துத் துறையில் பிரகாசிப்பேனா?
5.
நான் பத்திரிக்கை ஆசிரியராக வர வாய்ப்பு உண்டா?
6.
நான் சிறுபத்திரிக்கை நடத்தலாமா?
7.
அறிவிப்பாளராக வர வாய்ப்பு உண்டா?
8.
தூதரக அதிகாரியாக வர வாய்ப்பு உண்டா?
9.
தொலைத் தொடர்புத் துறையில் சேவை செய்ய வாய்ப்புக் கிட்டுமா?
10.
என் கையெழுத்து அழகாக அமையுமா?
11.
எனது வீட்டிலேயே நூலகம் அமைக்க வாய்ப்பு ஏற்படுமா?
12.
அடிக்கடி வீடு மாறுவேனா? வாடகைவீட்டில் வசிப்பேனா?
13.
அடிக்கடி குறுகிய தூரப் பயணம் மேற்கொள்வேனா?
14.
அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வேனா?
15.
எல்லாவகை வாகனங்களையும் ஓட்டிப் பழகுவேனா?
16.
பத்திர எழுத்தராக வர வாய்ப்பு உண்டா?
17.
என்னைப்பற்றி வதந்திகள் அல்லது கிசுகிசுக்கள் ஏதேனும் பரப்பப்படுமா?
18.
கல்வி,
இலக்கியம், கதை, கட்டுரை,
ஆன்மீகம், காதல், சினிமா,
நோய், துப்பறிதல் இவற்றில் எதை அதிகமாக எழுதுவேன்?
19.
நான் எதிர்பார்த்த ஒப்பந்தம் நிறைவேறுமா?
20.
குத்தகை எடுக்க வாய்ப்பு அமையுமா?
21.
புரோக்கர் தொழில் நன்கு அமையுமா?
22.
நல்ல மொழி பெயர்ப்பாளராக வர வாய்ப்பு உண்டா?
23.
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவேனா?
24.
நல்ல இயற்கையான அறிவு, ஞாபக சக்தியோடு வாழ வழி ஏற்படுமா?
25.
கணிதத்தில் புலமை பெற்று விளங்குவேனா?
26.
நல்ல இரத்த ஓட்டத்துடன் நடைப்பயணம் வாழ்க்கை முழுவதும் அமைய வாய்ப்பு உண்டா?
27.
தகவல் தொடர்பு சாதனங்களை அதிக அளவில் கையாளு வேனா?
28.
வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் பிரச்சினை ஏற்படுமா?
29.
எப்பொழுதும் தைர்யம் உள்ளவனாக இருப்பேனா?
30.
படிக்கும் ஆர்வம் எப்பொழுதும் அதிகரிக்குமா?
31.
அடிக்கடி தூக்கத்திலிருந்து முழித்துக் கொள்வேனா?
32.
எனக்கு வரும் தகவல்கள் எப்பொழுதும் உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யாகவே அமையுமா?
33.
வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கரலாமா?
34.
அரசு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா? அல்லது தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?
35.
உள்நாட்டில் உள்ள வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?
36.
வெளிநாட்டில் அந்த நாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?
37.
செக்புக் வாங்கலாமா? ஏ.டி.எம்.கார்டு வாங்கலாமா?
38.
செக்கில் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாமா?
39.
அடிக்கடி எனது தகவல் தொடர்பு சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பேனா?
40.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாமா?
41.
போக்குவரத்து துறையில் ஈடுபடலாமா?
42.
வாகனம் ஓட்டிப் பழகலாமா?
43.
எனது நகைகளை அடிக்கடி அடகு வைப்பேனா?
44.
அண்டை அயலாருடன் நட்புடன் பழகுவேனா?
45.
உறவினர்களுடன் அன்புடன் நடந்து கொள்வேனா?
46.
எனது சொத்து பிரிவினை ஆகுமா?
47.
கெடாத புது உணவை எப்பொழுதும் சாப்பிட முடியுமா?
48.
எனது சிறுவியாபாரம் எப்படி இருக்கும்?
49.
நல்ல பெண் வேலையாட்கள் கிடைப்பார்களா?
50.
எனது நிச்சியதார்த்தம் நல்லபடியாக நடந்தேறுமா?