மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்

மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள் :
சூரியன் :
ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம், வாய், குரல், மூளை, இரத்த அழுத்தம், பித்தம், காக்கா வலிப்பு, கடுமையான காய்ச்சல், மலச்சிக்கல், அஜீர்ணம், ஆஸ்துமா, ஆகியவை
சந்திரன் :
பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரையீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள், சளி, சுரம், மாதவிடாய், தைராடு சுரப்பிகள், மார்பு, வயிறு, மூத்திரப்பை, மனநோய், நோ காச நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், இரைப்பை நோய், பாலியல் நோய், குடல் புண் நோய், அதிவேக இதயத்துடிப்பு ஆகியவை
செவ்வாய் :
அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன், இரத்த மண்டலம், தோள்,ஆசான வாய்,எலும்பிலுள்ள மஜ்ஜை, இடுப்பு, மூத்திரைக்காய், மூலநோய், அம்மை நோய், நீரிழிவு,விபத்து மற்றும் ஆயுதங்களால் ஏற்படும் காயங்கள்,தோல்வியாதி ஆகியவை
புதன் :
நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு, மூளைக் கோளாறு, காக்கை வலிப்பு, தொற்று வாய், தோல் சம்பந்தமான நோய், நரம்பு மண்டலத்தில் திடீர் தளரர்ச்சி, இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவை
குரு :
ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம், ஈரல், கொழுப்பு, கட்டி, மஞ்சள் காமாலை, குடல் புண், குடலிரக்கம். கொப்பளம், சோகை, உப்பிசம், தைராய்டு, முடக்குவாதம், பக்கவாதம், நீரிழிவு, ஆகியவை
சுக்கிரன் :
சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்,பால் உணர்வு நோய்கள், மர்ம உறுப்புகள். தொண்டை .தாடை, மூட்டுகளில் வீக்கம், அதிக குடி மற்றும் அதிக உணவு இவைகளால் ஏற்படும் நோய்கள், கண், காது, மூக்கு நோய்கள்,ஙரையியல் நோய், குடல் புண்நோய் ஆகியவை
சனி :
தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம், நகம், பக்கவாதம், ரோமம், தசைநார்கள், அம்மை, ஆஸ்மா, வாந்தி.மலட்டு தன்மை, குஷ்டம், வழுக்கை, ஜன்னி, புற்று நோய், மலம் மற்றும் மூத்திரம் இவற்றால் ஏற்படும் நோய்கள் மனநோய்கள், நீண்ட கால நோய்கள், சிறுநீரக நோய், குடல் நோய்கள், பித்தம் ஆகியவை
ராகு :
அதிகமான வலி, அலர்ஜி, விஷம், இனம்புரியாத நோய்கள்,செரிமான உறுப்புகள், வாயுக்கோளாறுகள், வயிற்று வலி.மூளைநோய்,குடல் புண்நோய் பித்தநோய், விபத்தால் ஏற்படும் நோய், தோல் நோய், ஆகியவை
கேது :
வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல், கேன்சர், விஷம், புரியாத நோய்கள், தண்டுவடம், நரம்பு மண்டலம், கண்திரை., சித்தபிரமை, உணர்விழத்தல், விழியிரக்கம், வாதநோய், தோல்நோய், காலராநோய், நரம்பு த