ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது
ஜோதிடத்தில் பத்து பிரிவுகள் உள்ளன அவைகளை பற்றி கீழே பார்ப்போம்.
வானசாஸ்திரம், மண்டேன்ஜோதிடம் , ஜோதிடம் , பிரசன்னஜோதிடம்
( ஆருடம் ) , எண்ஜோதிடம் , கைரேகை
ஜோதிடம் ,ஒலி அலை ஜோதிடம் , சமுத்திரிக்க
லட்சணம் ஜோதிடம் , கை எழுத்து ஜோதிடம் , வாஸ்து சாஸ்திரம் ஜோதிடம் , போன்ற பல பிரிவுகள் உள்ளன
.
வானசாஸ்திரம் ஜோதிடம் :
இது வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும்
பருவநிலைகளின் மாற்றங்கள் , இயற்க்கை சீற்றங்கள் , தட்பவெப்ப நிலை மாற்றங்கள் , போன்றவற்றை பற்றி அறிய பயன்படுத்தபடுகின்றது.
மாண்டேன் ஜோதிடம் :
இது ஓர் நாட்டின் பொருளாதார நிலை , நாணய
மதிப்பு அரசியல் நிலை
ஏற்றுமதி இறக்குமதின் நிலை விலைவாசி கடன் , பொது
மரணங்கள் போன்றவற்றை பற்றி பயன் படுத்தபடுகின்றது .
ஜோதிடம் :
ஓர் தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் சூழ்நிலைகள்
அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறிய பயன்
படுத்தபடுகின்றது .
எண் ஜோதிடம் :
ஓர் தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தார் போல் அவருடைய பெயர்
எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும்
நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது .
ப்ரஸ்ஸன ஜோதிடம்:
ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் அந்த நேரத்தில்
இருக்கும் க்ரஹநிலையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய
பயன் படுத்தபடுகின்றது .
கைரேகை ஜோதிடம் :
ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும்
நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்த படுகின்றது .
ஒலி அலை ஜோதிடம் :
ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும்
நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது
சாமுத்திரிக்கா லெட்சனம் :
ஒரவரின் முகமைப்பு வைத்தும் , உடலமைப்பு
வைத்தும் அவர் வாழ்வில்
ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது.
கைஎழுத்து ஜோதிடம் :
ஒருவர் எழுதும் கை எழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை
தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது .
வாஸ்து சாஸ்திரம் :
ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும்
நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது .
ஜோதிடதிற்குள் மேலும் பல உட்பிரிவுகள் உள்ளன .