பாவக தொடர்பான கேள்விகள்
1
ம் பாவகத் தொடர்பான கேள்விகள்
1.
தெய்வசிந்தனையுடனும் நல்லொழுக்கங்களுடனும் வாழ்வேனா?
2.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்வேனா?
3.
நல்ல ஒழுக்கத்துடன் சமூகத்தில் விளங்குவேனா?
4.
நல்ல சிந்தனையுடன் விரைந்து செயல்படுவேனா?
5.
எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்க்கை நடத்துவேனா?
6.
என்றும் இளமையுடனும் அழகுடனும் விளங்குவேனா?
7.
நான் நினைத்து எல்லாம் நிறைவேறுமா?
8.
என்னுடைய சுயமுயற்சியால் நான் வெற்றியடைவேனா?
9.
என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?
10.
என்னுடைய கௌரவம், அந்தஸ்து எப்படி
அமையும்?
11.
என்னுடைய வாழ்க்கைப்பாதை எவ்வழியல் செல்லும்?
12.
என்னுடைய ஆயுள் எப்படியிருக்கும்?
13.
சட்டத்திற்கும், பிறருக்கும்
கட்டுபட்டு வாழ்வேனா?
14.
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, செல்வம்,
செல்வாக்கு
15.
உடன் சிறந்து விளங்குவேனா?
16.
வெற்றி தோல்விகள் மாறிமாறி அமையுமா?
17.
எனது பிறந்த நேரம் சரியானது தானா?
18.
எனது பெயரைபெயர் மாற்றம் செய்யலாமா?
19.
எனக்கு நல்ல நேரம் வரும் என்பதை எப்படி அறியலாம்?
20.
உடலில் மருமச்சம் ஏதேனும் ஏற்படுமா?
21.
நான சன்னியாசியாக மாறுவேனா?
22.
கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவேனா?
23.
ஜாதகர் உயிருடன் இருப்பதை அறிய முடியுமா?
24.
காணாமல் போன ஜாதகர் எப்பொழுது திரும்ப வருவார்
25.
என்று அறிய முடியுமா?