ஜாதகத்தில் கேள்விகள்
|
தெய்வசிந்தனையுடனும் நல்லொழுக்கங்களுடனும் வாழ்வேனா? |
|
சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்வேனா? |
|
நல்ல ஒழுக்கத்துடன் சமூகத்தில் விளங்குவேனா? |
|
நல்ல சிந்தனையுடன் விரைந்து செயல்படுவேனா? |
|
எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்க்கை நடத்துவேனா? |
|
என்றும் இளமையுடனும் அழகுடனும் விளங்குவேனா? |
|
நான் நினைத்து எல்லாம் நிறைவேறுமா? |
|
என்னுடைய சுயமுயற்சியால் நான் வெற்றியடைவேனா? |
|
என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்? |
|
என்னுடைய கௌரவம், அந்தஸ்து எப்படி அமையும்? |
|
என்னுடைய வாழ்க்கைப்பாதை எவ்வழியல் செல்லும்? |
|
என்னுடைய ஆயுள் எப்படியிருக்கும்? |
|
சட்டத்திற்கும், பிறருக்கும் கட்டுபட்டு வாழ்வேனா? |
|
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து,
செல்வம், செல்வாக்கு |
|
உடன் சிறந்து விளங்குவேனா? |
|
வெற்றி தோல்விகள் மாறிமாறி அமையுமா? |
|
எனது பிறந்த நேரம் சரியானது தானா? |
|
எனது பெயரைபெயர் மாற்றம் செய்யலாமா? |
|
எனக்கு நல்ல நேரம் வரும் என்பதை எப்படி அறியலாம்? |
|
உடலில் மருமச்சம் ஏதேனும் ஏற்படுமா? |
|
நான சன்னியாசியாக மாறுவேனா? |
|
கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவேனா? |
|
ஜாதகர் உயிருடன் இருப்பதை அறிய முடியுமா? |
|
காணாமல் போன ஜாதகர் எப்பொழுது திரும்ப வருவார் |
|
என்று அறிய முடியுமா? |
|
என்னுடைய வாக்கு வன்மை எப்படி இருக்கும்? |
|
எல்லோரிடத்திலும் இனிமையாகப் பேசி பழகுவேனா? |
|
அந்நிய பாஷை அல்லது அந்நிய மொழி நன்கு பேச |
|
வாய்ப்பு அமையுமா விதியுண்டா? |
|
கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பேனா? |
|
சுயவருவாய் மூலம் பொருள் சேர்ப்பேனா? |
|
நேர்வழியில் சம்பாதிப்பேனா அல்லது குறுக்கு வழியில் |
|
சம்பாதிப்பேனா? |
|
பொய்பேசுவேனா? உண்மையே பேசுவேனா அல்லது |
|
சமயத்திற்கேற்ப பேசுவேனா? |
|
பல குரலில் பேசுவேனா? அதன் மூலம் பொருள்
ஈட்டுவேனா? |
|
அந்நிய நாட்டிலிருந்து பணம் வருமா? |
|
கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா? |
|
நல்ல வாசனைத் திரவியங்களை உபயோகிப்பேனா? |
|
நல்ல நவரத்ன கற்கள் எனக்கு கிடைக்குமா? |
|
நல்ல அறுசுவை உணவு எனக்கு தொடர்ந்து கிடைக்குமா? |
|
எனது பாத்திரங்கள் என்னிடம் பத்திரமாக இருக்குமா? |
|
சரியாக வாய் பேச வருமா? பேச வராதா? |
|
கடைசி வரை ஊமையாகவே இருப்பேனா? |
|
எனது முகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா? |
|
வலது கண்ணில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? |
|
மாலைக்கண் நோய் ஏதேனும் வருமா? |
|
பூனைக்கண்ணாகவே வாழ வாய்ப்பு ஏற்படுமா? |
|
பிறவிக் குருடானாகவே வாழ்க்கை முழுவதும் அமைந்து விடுமா? |
|
எதிர்பாராத அதிர்ஷட தனவரவுகள் உண்டா? |
|
கையில் எப்பொழுதும் ரொக்கமாக பணம் இருக்குமா? |
|
எப்பொழுதும் வங்கியில் மட்டுமே நகை பணம் இருப்பு இருக்குமா? |
|
மாற்றத்தக்க பங்கு பாத்திரங்கள் எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பேனா? |
|
மற்றவர்களுக்கு அடிக்கடி பணம் கடன் கொடுப்பேனா? |
|
பிறவியிலேயே ஏழையாகப் பிறந்து ஏழையாகவே வாழ்ந்து விடுவேனா? |
|
எனக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா? |
|
எனக்கு இளைய சகோதர சகோதரிகள் உண்டா? |
|
இளைய சகோதர சகோதரிகள் என்னிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்களா? |
|
இளைய சகோதர சகோதரிகளால் எனக்கு நன்மையா? தீமையா? |
|
நான் எழுத்துத் துறையில் பிரகாசிப்பேனா? |
|
நான் பத்திரிக்கை ஆசிரியராக வர வாய்ப்பு உண்டா? |
|
நான் சிறுபத்திரிக்கை நடத்தலாமா? |
|
அறிவிப்பாளராக வர வாய்ப்பு உண்டா? |
|
தூதரக அதிகாரியாக வர வாய்ப்பு உண்டா? |
|
தொலைத் தொடர்புத் துறையில் சேவை செய்ய வாய்ப்புக் கிட்டுமா? |
|
என் கையெழுத்து அழகாக அமையுமா? |
|
எனது வீட்டிலேயே நூலகம் அமைக்க வாய்ப்பு ஏற்படுமா? |
|
அடிக்கடி வீடு மாறுவேனா? வாடகைவீட்டில் வசிப்பேனா? |
|
அடிக்கடி குறுகிய தூரப் பயணம் மேற்கொள்வேனா? |
|
அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வேனா? |
|
எல்லாவகை வாகனங்களையும் ஓட்டிப் பழகுவேனா? |
|
பத்திர எழுத்தராக வர வாய்ப்பு உண்டா? |
|
என்னைப்பற்றி வதந்திகள் அல்லது கிசுகிசுக்கள் ஏதேனும் பரப்பப்படுமா? |
|
கல்வி, இலக்கியம், கதை, கட்டுரை, ஆன்மீகம், காதல்,
சினிமா, நோய், துப்பறிதல்
இவற்றில் எதை அதிகமாக எழுதுவேன்? |
|
நான் எதிர்பார்த்த ஒப்பந்தம் நிறைவேறுமா? |
|
குத்தகை எடுக்க வாய்ப்பு அமையுமா? |
|
புரோக்கர் தொழில் நன்கு அமையுமா? |


