வைகுண்ட பதவி கிடைக்க விரதம்
அனைத்தையும் தனது வாழ்நாளில் கடைபிடித்து ஏகாதசி அன்று முக்தியடையும் ஆன்மாக்கள் 14
உலகங்களுக்கு அப்பால் உள்ள நித்திய சூரிகளின் உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டு
நரகத்திற்கும் சொர்க்கத்துக்கும் செல்லும் தூம மார்க்கத்தில் பிரம்மா உள்ளிட்ட
அக்னி வரை உள்ள 12 தேவதைகள் வழி நடத்திச் செல்வர்.
அவ்வாறு இவர்கள் அழைத்துச் செல்லும் ஜீவாத்மாக்கள் விரஜாநதிக்கரையை பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு கடந்து செல்லும் போது மற்றொரு சூட்சம உருவம் பெற்று "ஜாம்மதியம்' என்ற குளத்தை கடந்து "சோம ஸவனம்' என்ற அரசமரத்தடியை அடையும் போது ஐநூறு தேவப் பெண்களால் வரவேற்று பின் அலங்கரித்து வைகுண்ட வீதியினில் தேவ மரியாதையுடன் அழைத்துச் சென்று வைகுண்ட வாசல் துவாரகபாலகரின் அனுமதியுடன் பரமாத்மாவிடம் அழைத்துச் செல்கின்றார்கள்.
இந்த ஜீவாத்மா வானது பரந்தாமனை ஆலிங்கனம் செய்து மோட்சம் பெறுகின்றது. புண்ணியத்தையே பேறாக பெற்ற அவ்வாத்மாவுக்கு விரும்பும் வரத்தை தந்து மீண்டும் பிறப்பு வேண்டின் அருளும் பரந்தாமன் தன்னுள் ஐக்கியமாக வேண்டும் என விரும்பும் ஆத்மாவை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
(இந்நிலையைத்தான் எத்துனை பிறவி எடுத்தாலும் உன் தாள் போற்றும் வரம் தா என பிரார்த்தி க்கின்றோம். இந்த பிரார்த்தனை ஏகாதசி விரதத்தால் பூர்த்தி செய்யப்படுகின்றது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்து ஏகாதசி நாளில் தான் விடுபட்டு மோட்சம் அடைகின்றார்.
எனவே வைகுண்ட ஏகாதசி ழுமு விரதம் கடைபிடிப்போருக்கு ஆயிரம் ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும், என பரமபத சோபனம் விவரிக்கின்றது. முரனை அழித்தவர் ஸ்ரீஹரி. சில காலம் துன்பத்தைத்தந்த கெட்டவனால் உலகிற்கு ஒரு உன்னத விரதம் கிடைத்தது என்பதால் முருகனும் மோட்சம் அடைந்தான் முரனை வதைத்த ஹரி முராரி (முர+ஹரி) என்று சிவபெருமான் பாராட்டுகின்றார்.