ஏழாம் பாவகம்
ஏழாம் வீடு மனைவி. சட்டப்படியான அங்கீகாரம். சமூகப் єபழக்க
வழக்கம். பரிமாரிக்கொள்பவர்கள். ஆயுளுக்குத் தொந்தரவு. திருடனைப் பற்றிய
விவரங்கள். பொதுக் கூட்டங்கள். வேலையாட்களின் பணம். பொது ஜனத்є தொடர்பு. அபராதம். ஒரு பொருள் திரும்பிக் கிடைத்தல் . இரகசிய விரோதிகளால்
தொந்தரவு, ஜாதகத்தில் களத்திர ஸ்தானம்----------------------------------------------------------------------------------------------------திருமண
மற்றும் சட்டபூர்வமாக தாலி கட்டிய மனைவி, வியாபார கூட்டு,
வெளிநாட்டு, வெளிநாட்டு பயணம் அங்கீகாரம்,
சக்தி சிதறல், பாலியல் உறவு, சிறுநீர் குழாய். தொழிற்சங்கங்கள், கணவன், மனைவி, தொழில் பங்குதாரர்கள், இல்லற வாழ்க்கை, வழக்கு, மற்றும்
வெளிநாட்டு நாடுகள், வெளிநாட்டு பயணம் வெற்றி மற்றும் புகழ்,
கணவன், மனைவி, இலாபங்கள்
அல்லது நட்டங்கள், கலை, இசை, அழகு, சட்ட ஒப்பந்தங்கள், உடன்பாடுகள்,
உடன்படிக்கைகள், ஒத்துழைப்பு, வழக்கு, நெட்வொர்க்கிங், நேருக்கு
நேர் தொடர்புடையன, வாய்மொழி ஈடுபாடுகள், போட்டியாளர்கள், கருப்பை, சுரப்பிகள்,
அந்நிய நாடுகளில் இருந்து visiters, தப்பியோடியவர்கள்
ஏழாம்இடம் (சப்தமஸ்தானம்) 7-ம் இடம் விஷ்னு ஸ்தானம்
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற்
பகுதிகள்:
7ஆம் வீடு.:உட் பிறப்பு
உறுப்புக்கள்,சிறுநீரகம் Internal Sexual Organs,
Kidneys