எங்களை பற்றி
எந்தவித
எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த
ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.
அவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில்
ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான
உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப்
போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள
உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.
இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம்
குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப்
புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
எங்கள் சேவை பற்றி மக்களின் கருத்து
இதன் சிறப்பு அம்சம் ஐதகம் பார்க்க வருபவரை கேள்வி எதுவும் கேட்காமல் கேள்வியையும், அதற்குரிய பதிலையும், மூன்றே நிமிடத்தில் கணிதமும் செய்து பலன் அறியும் முறைதான் இதன் சிறப்பு அம்சமாகும்

அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்: ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன். விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும் இருப்பான்
By jjagan007
அனபா யோகம் என்றால் என்ன? சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில், சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர்.
By jayaprakash