கர்பமும் வாழ்க்கை வளமும்
ஒரு வீடு எந்த கர்பத்தில் அமைந்திருக்கிறது என்பதை பொருத்து அங்கு வசிபவர்களுக்கு நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. ஒரு வீட்டின் நீளத்தை அதன் அகலத்தால் பெருக்கி வரும் அளவே கர்பம் என வழங்கபடுகிறது. கர்பங்கள் மொத்தம்எட்டுவகைபடும். த்வஜகர்பம், தூம கர்பம், சிம்ம கர்பம், நாய் கர்பம், விருஷப கர்பம், கழுதை கர்பம், யானை கர்பம், காக்கை கர்பம் என்பன அவை.ஒரு வீட்டின் ளத்தை அதன் அகலத்தால் பெருக்கி வரும் தொகையை மீண்டும் ஒன்பதால் பெருக்கவேண்டும். அபோது கிடைக்கும் எண்ணை எட்டால் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுக்கும் போது மீதி 1 வந்தால் த்வஜ கர்பம். 2 வந்தால் தூம கர்பம், 3 வந்தால் சிம்ம கர்பம், 4 வந்தால் நாய் கர்பம், 5 வந்தால் விருஷப கர்பம். 6 வந்தால் கழுதை கர்பம். 7 வந்தால் யானை கர்பம். 0 வந்தால் காக்கை கர்பம். ஒரு வீட்டின் கர்பம் எந்த கர்பமாக அமைந்தால் என்ன கர்பம் என்று பார்போம்.
- த்வஜ கர்பம்: வீட்டில் செல்வம் செழித்தோங்கும்.
- தூம கர்பம்: வீட்டில் உம்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கபடும்.
- சிம்ம கர்பம்: நோய்கள் அடாது. அபடியே அடினாலும் உடனடியாகக் குணமாகிவிடும். எதிரிகளின் சதி எளிதில் முறியடிம். செல்வம் விரைவாகச் சேரும்.
- நாய் கர்பம்: குடும்ப உறுபினர்கள் வியாதிகளால் பாதிக்கபடுவார்கள்.
- விருஷப கர்பம்: வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
- கழுதைக் கர்பம்: பணம் சம்பாதிக்க படாது பாடுபட வேண்டியிருக்கும். ஏதாவது கவலை வீட்டில் இருந்து கொடேயிருக்கும்.
- யானைக் கர்பம்: வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை எல்லா வகையிலும் சிறப்பானதாக அமைந்திருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள்.
- காக்கை கர்பம்: வீட்டில் உம்ளவர்கள் பல்வேறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.